அமைதியான போராட்டம் உட்பட அடிப்படை உரிமைகளுக்கு ரணில் நிர்வாகம் மதிப்பளிக்க வேண்டும் – HRW

Loading… அமைதியான போராட்டம் உட்பட அடிப்படை உரிமைகளுக்கு ரணில் விக்கிரமசிங்க நிர்வாகம் மதிப்பளிக்க வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் கூறியுள்ளது. அமைதியான போராட்டத்தை அதிகாரிகள் ஒடுக்கியுள்ளனர் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆர்ப்பாட்டங்களை நசுக்கியுள்ளதுடன், மாணவர் செயற்பாட்டாளர்களை தடுத்து வைப்பதற்கு இழிவான பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை (PTA) பயன்படுத்தியுள்ளார் என்றும் அந்தக் கண்காணிப்பகம் குற்றம் சுமத்தியுள்ளது. மேலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீண்டும் அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்துவதாகவும் பாரிய எதிர்ப்புக்கள் ஏற்பட்டால் பாதுகாப்புப் படையினரை நிலைநிறுத்துவதாகவும் … Continue reading அமைதியான போராட்டம் உட்பட அடிப்படை உரிமைகளுக்கு ரணில் நிர்வாகம் மதிப்பளிக்க வேண்டும் – HRW